இன்று நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்தும் இந்தியாவும் எதிர்கொண்டன இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 337 ரன்களை இந்தியாவிற்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.
No comments:
Post a Comment