Total Pageviews

Saturday, August 24, 2019

விமானத் துறையும் நஷ்டத்தில் இயங்குகிறது -பிரதமர்மோடி

ரயில்வே கிளையில் அதிக லாபம் ஈட்டும் ஒரு துறையாக தென்னக ரயில்வே இருக்கிறது என்று சில வருடங்களுக்கு முன் மத்திய அரசு கூறியது அது தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது பின் இது தொடர்பாக பதிலளித்த மத்திய அரசு அதனை தனியாருக்கு பங்குகளாக விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு பிரதமர் அறிவித்துள்ள அறிக்கையில் தொடர்ந்து ஏர் இந்தியா விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் தொடர்ந்து மத்திய அரசு இவ்வாறு கூறி வருகிறது என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது இது பற்றிய உங்களது கருத்துகளை கமெண்டில் கூறவும்.

Sunday, July 7, 2019

போலி வழக்கில் சமூக ஆர்வலர் முகிலன் கைது:

சமூக செயற்பாட்டாளர் முகிலன் அவர்களின் கடந்த சில நாட்களாக அரசை கண்டித்து சில விவாதங்கள் செய்து வந்தார் அந்தக் கட்டத்தில் ஒரு சிலரால் அவர் கடத்தப்பட்ட மிரட்டப்பட்டார் பின்னர் அவர் தலைமறைவாகி னார் கடந்த 5 மாதங்களாக முகிலன் தகவல் ஏதும் கிடைக்கவில்லை மேலும் அவரை திருப்பதியில் கண்டதாக அவரது நண்பர் தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்ததாக கூறினார்கள். இதுகுறித்து ஆந்திரா போலீஸ் விசாரித்து பின்னர் கைது செய்ததாக தெரிய வருகிறது அதன் பின்னரே இது தமிழக போலீஸ் தலையிட்டு அவரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.இதில் என்ன தெளிவாகிறது என்றால் அவர் வந்தவுடன் அவர் மீது பொய் வழக்கு போட்டு அவரை அடக்கவே தற்போது அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்தனர்.. அவர் அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததால் இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது திட்டவட்டமாக நமக்குத் தெரிகிறது. முகிலன்் அவர்கள் கைது செய்யப்படுவதற்குு முன்பே நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்ட தகவல் இது.

Saturday, July 6, 2019

Wednesday, July 3, 2019

சீரியல் சோதனைகள்.

சீரியல் சோதனைகள் :
சன் டிவி முதல் விஜய் டிவி வரை அவர்கள் சீரியலில் சொல்லும் கதாபாத்திரங்களை கலாய்க்க மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவது நமது நோக்கம் இல்லை.

Tuesday, July 2, 2019

பங்களாதேஷ்கு 315 ரன்கள் வெற்றி இலக்கு 🏏

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் இன்று பங்களாதேஷ் Vs இந்தியாவும் பலபரிட்சை ..முதலில் பேட் செய்த இந்தியா 314/9 எடுத்துள்ளது.அடுத்து களமிறங்கும் பங்களாதேஷ் அணிக்கு 315 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணய்தூள்ளது. #IndvsBan

Sunday, June 30, 2019

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.

ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து போராட்டம் நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர். வழக்கமாக மாத இறுதி நாளில் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம்செலுத்தப்படும். ஆனால் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.

மரம்தான் எங்களை காப்பாற்றியது_பயணிகள் நெகிழ்ச்சி

ஈரோட்டிலிருந்து ஊட்டிக்கு 34 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தைமேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்ற ஓட்டுநர் இயக்கிவந்தார். பேருந்து குன்னுார் ஊட்டி மலைப்பாதையில்  பெரிய பிக்கட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது  எதிரில் வந்த பேருந்துக்கு வழிவிட முயன்றார். அப்போது சற்றும் எதிர்பாராமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பில் மோதியது. பேருந்து தடுப்பை உடைத்துக்கொண்டு பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது.  சாலையோரத்தில் இருந்த பைன் மரத்தில் மோதி பேருந்து நின்றது. மரத்தால் தடுக்கப்பட்ட பேருந்து அந்தரத்தில் தொங்கியது . இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் தங்களின் வானங்களை நிறுத்திவிட்டு பேருந்தில் தவித்த பயணிகளை மீட்டனர்.