Total Pageviews

Sunday, July 7, 2019

போலி வழக்கில் சமூக ஆர்வலர் முகிலன் கைது:

சமூக செயற்பாட்டாளர் முகிலன் அவர்களின் கடந்த சில நாட்களாக அரசை கண்டித்து சில விவாதங்கள் செய்து வந்தார் அந்தக் கட்டத்தில் ஒரு சிலரால் அவர் கடத்தப்பட்ட மிரட்டப்பட்டார் பின்னர் அவர் தலைமறைவாகி னார் கடந்த 5 மாதங்களாக முகிலன் தகவல் ஏதும் கிடைக்கவில்லை மேலும் அவரை திருப்பதியில் கண்டதாக அவரது நண்பர் தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்ததாக கூறினார்கள். இதுகுறித்து ஆந்திரா போலீஸ் விசாரித்து பின்னர் கைது செய்ததாக தெரிய வருகிறது அதன் பின்னரே இது தமிழக போலீஸ் தலையிட்டு அவரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.இதில் என்ன தெளிவாகிறது என்றால் அவர் வந்தவுடன் அவர் மீது பொய் வழக்கு போட்டு அவரை அடக்கவே தற்போது அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்தனர்.. அவர் அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததால் இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது திட்டவட்டமாக நமக்குத் தெரிகிறது. முகிலன்் அவர்கள் கைது செய்யப்படுவதற்குு முன்பே நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்ட தகவல் இது.

No comments:

Post a Comment