Total Pageviews

Saturday, August 24, 2019

விமானத் துறையும் நஷ்டத்தில் இயங்குகிறது -பிரதமர்மோடி

ரயில்வே கிளையில் அதிக லாபம் ஈட்டும் ஒரு துறையாக தென்னக ரயில்வே இருக்கிறது என்று சில வருடங்களுக்கு முன் மத்திய அரசு கூறியது அது தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது பின் இது தொடர்பாக பதிலளித்த மத்திய அரசு அதனை தனியாருக்கு பங்குகளாக விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு பிரதமர் அறிவித்துள்ள அறிக்கையில் தொடர்ந்து ஏர் இந்தியா விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் தொடர்ந்து மத்திய அரசு இவ்வாறு கூறி வருகிறது என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது இது பற்றிய உங்களது கருத்துகளை கமெண்டில் கூறவும்.